Mathers protest protesting

img

ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெண் சமூகத்தை இழிவாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து ஈரோட்டில் மாதர் சங்கத்தின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.